|
மீண்டும்
ரம்பா
![]() ![]()
![]()
டைரக்டர் வியாஸ் இயக்கும் விடியும் வரை காத்திரு
என்ற படத்தில் பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக ரம்பா
நடிக்கிறார். புதிய பட வாய்ப்பு கிடைத்ததை
தொடர்ந்து ரம்பா, சென்னையில் ஒரு வீட்டை வாடகைக்கு
எடுத்து தங்கியிருக்கிறார். மேலும் புதிய போட்டோ
ஆல்பத்தையும் கோலிவுட்டில் உலவ விட்டிருக்கிறார்.
இந்த படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
படம் என்பதால் குஷியாக நடித்து வருகிறார்
ரம்பா.... ... |