|
அடடா என்ன அழகு
நிக்கோல் சமாதானம்
![]()
டைரக்டர் டி.எம்.ஜெயமுருகன் இயக்கும் அடடா என்ன
அழகு படத்தில் ஹீரோவாக ஜெய் ஆகாஷூம், ஹீரோயினியாக
புதுமுகம் நி்க்கோலும் நடித்து வந்தனர். இந்நிலையில்
சூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோ தன்னை தவறாக பேசியதாக கூறி
நடிகை நிகோல் சூட்டிங்கில் இருந்து வெளியேறினார்.
இதுபற்றி நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில்
புகார் செய்யப்பட்டது. இதையடுத்து நடந்த
பேச்சுவார்த்தையில் நடிகை நிக்கோல் சமாதானமடைந்து,
படத்தில் நடிக்க சம்மதித்தார். இதனைத் தொடர்ந்து
அடடா என்ன அழகு படத்தின் சூட்டிங் மீண்டும்
தொடங்கியுள்ளது...... ... |