*இந்தியா-நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் டிரா *லாகூரில் தொடர் குண்டு வெடிப்பு*அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : 6 பேர் பலி : 3 பேர் காயம் *தென்காசி தனித் தொகுதியை பெற குலாமை சந்திக்கிறார் கிருஷ்ணசாமி

Download latha tamil font


"Kanavu Thozhil Salai" as your Homepage

இன்றைய செய்திகள்


மார்ச் 30.03.2009.-

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் அறிவிப்பு கருணாநிதி வெளியிட்டார்


நாய் விரட்டியதால் மாடியில் இருந்து குதித்த சிறுவன் பரிதாப சாவு அபார்ட்மென்டில் பயங்கரம்


"சுவிஸ் வங்கியில் பணம் டிபாசிட் செய்துள்ள இந்தியர்கள்" - அரசுக்கு அத்வானி கோரிக்கை


நடிகை ரோஜாவின் ஆபாச படம் கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பு ஆந்திர தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு


வருண்காந்தி மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது



மார்ச் 29.03.2009.-

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு: தி.மு.க. - 21, காங்கிரஸ் - 16 விடுதலை சிறுத்தைகள் -2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1


மன்மோகன்சிங் வர விரும்பாவிட்டால் என்னுடன் நேரடி விவாதம் நடத்த சோனியாவை அனுப்பலாம் அத்வானி அழைப்பு


உ.பி. கோர்ட்டில் சரண்!.வருண் காந்தி, ஜெயிலில் அடைக்கப்பட்டார்!. தொண்டர்கள் மறியல்: போலீஸ் துப்பாக்கி சூடு:


ஐந்து ஆண்டுகள் வேட்டி துவைப்பார்; 5 ஆண்டுகள் சேலை துவைப்பார் : ராமதாசை சாடிய விஜயகாந்த்


"தைரியசாலியான என் மகனை பற்றி பெருமைப்படுகிறேன்" -ஜெயிலில் வருண்காந்தியை சந்தித்தார், மேனகா காந்தி!.



மார்ச் 28.03.2009.-

தமிழகத்தில் முதல் முறையாக 4 முனை போட்டி


மாணவியை கொலை செய்ததாக ஆசிரியை உள்பட 3 பேர் கைது


"6 அடி உயர ஆல்கஹால்" நடிகை நமீதாவுக்கு புதிய பட்டம் சினிமா பட விழாவில் வழங்கப்பட்டது


இந்தோனேஷியாவில் அணைக்கட்டு உடைந்து வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் 50 பேர் பலி


ஆலிவுட் நடிகை அனிஸ்டன்தான் செக்சியான நடிகை



மார்ச் 27.03.2009.-

அ.தி.மு.க. கூட்டணியில் சேர பா.ம.க. முடிவு!.டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!.


கருப்பு ரவிக்கைதான் அணியவேண்டும்!. ஏர்இந்தியா பணிப்பெண்கள் சீருடை மாறுகிறது!.தென்மாநில பெண்கள் எதிர்ப்பு!.


கூட்டணி பற்றி பா.ம.க., தே.மு.தி.க. முடிவால் காங்கிரஸ் அதிர்ச்சி!. தமிழக தேர்தல் நிலவரம் குறித்து விவாதிக்க தங்கபாலு டெல்லி பயணம்!.


"நான் கடவுள்" படத்தில் ஊனமுற்றோர்களை இழிவாக காட்டுகிறார்!. டைரக்டர் பாலா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு!.


தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வாரத்திற்கு வெயில் அதிகரிக்காது!. ஏப்ரல் தொடக்கத்தில் மழை பெய்யலாம்!. வானிலை நிபுணர்கள் கருத்து!.



மார்ச் 26.03.2009.-

கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகுவதால் பாதிப்பு இல்லை - காங்கிரஸ் கருத்து


"தமிழ் சினிமா, யதார்த்தத்தை விட்டு அகன்று போய்க்கொண்டிருக்கிறது" - கமலஹாசன்


ஆந்திர சட்டசபை தேர்தலில் நடிகை ரோஜா போட்டி!. தெலுங்கு தேசம் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!.


இங்கிலாந்து பாராளுமன்றத்துக்குள்ளேயே பெண்ணுடன் செக்ஸ் உறவு!. எம்.பி.மீது புகார்



மார்ச் 25.03.2009.-

8 லட்சத்து 42 ஆயிரத்து 350 பேர் பங்கேற்கும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு இன்று ஆரம்பம்


தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்


6 மாதங்களுக்கு பிறகு பெண் பத்திரிகையாளர் கொலையில் துப்பு துலங்கியது


நேப்பியரில் நாளை 2வது டெஸ்ட்: ஆடுகளம் மீது நியூசிலாந்து பயிற்சியாளர் அதிருப்தி



மார்ச் 24.03.2009.-

தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு


சமத்துவ மக்கள் கட்சி பா.ஜனதாவுடன் கூட்டணி!.நெல்லையில் சரத்குமார், சிவகங்கையில் ராதிகா போட்டி!.


ரூ.1 லட்சம் விலையில் டாடாவின் `நானோ' கார் மும்பையில் அறிமுகம்!.ஏப்ரல் 9-ந் தேதி முதல், பதிவு!.


டத்தோ சாமிவேலு மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவராக 11-வது முறையாக தேர்வு



மார்ச் 23.03.2009.-

தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்க இன்னும் 3 நாள் -விஜயகாந்த்


கர்நாடகாவில் சோனியா காந்தி இன்று பிரசாரம் தொடக்கம்


இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் இந்தியாவில் கிடையாது வெளிநாட்டில் நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு


தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் கருணாநிதி நம்பிக்கை



மார்ச் 22.03.2009.-

காஞ்சீபுரத்தில் விஜயகாந்த் இன்று பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்


உயிருக்கு போராடும் டி.வி.நடிகை ஜேட் கூடியின் கடைசி ஆசை நிறைவேறுவதில் சிக்கல்


124 பாராளுமன்ற தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நாளை (23-03-2009) வேட்புமனு தாக்கல் தொடக்கம்


நியூசிலாந்து மண்ணில் 33 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் வெற்றி



மார்ச் 21.03.2009.-

உயர் ஜாதி,முஸ்லிம்கள் என தேர்தல் சீட் தருவதில் முதல்வர் மாயாவதி புரட்சி


தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு கடும் நடவடிக்கை!.விதி மீறலை வீடியோ எடுக்க தனி குழு!.தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு


நடிகை அசின் உதவியாளர் மாயம் : கண்டுபிடிக்க தனிப்படை அமைப்பு


தன்மானத்தை இழந்து பணியாற்ற வேண்டுமா?. போலீசார் குமுறல்



மார்ச் 20.03.2009.-

வக்கீல்கள் 28 நாட்களாக நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது


"ரூ.15 லட்சம் கேட்டு என்னை மிரட்டினான்'' காணாமல் போன உதவியாளர் பற்றி நடிகை அசின் பேட்டி


திடீர் பரபரப்பை ஏற்படுத்திய தே.மு.தி.க.,வின் டில்லி பயணம்


ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு: ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை



மார்ச் 19.03.2009.-

ஐகோர்ட்டு தீர்ப்புக்கு வக்கீல்கள் வரவேற்பு!.கோர்ட்டு புறக்கணிப்பை கைவிடுவது பற்றி இன்று முடிவு அறிவிப்பு!.


நடிகை அசின் உதவியாளர் என்னவானார்?.நடிகை அசினிடம் விசாரணை நடத்த முடிவு!.போலீசார், மும்பை விரைவு


பா.ஜனதாவில் சேர மாட்டேன்!.நடிகை நக்மா மறுப்பு!.


சென்னையில் வக்கீல்கள் இன்று பேரணி



மார்ச் 18.03.2009.-

பா.ம.க. இடம் பெறும் அணியில் சேரக்கூடாது!. விஜயகாந்த் முன்னிலையில் தொண்டர்கள் போர்க்கொடி!.கட்சி அலுவலகத்தில் பரபரப்பு!.


சென்னையில் நாளை நடக்கிறது வக்கீல்கள் ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி அசம்பாவிதங்களை தடுக்க 100 வீடியோ கேமராக்கள் மூலம் படம் பிடிக்க ஏற்பாடு


நடிகர் ஜெயம்ரவி திருமணம் சென்னையில், ஜுன் 4-ந் தேதி நடக்கிறது


மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் : ஒரு லட்சம் பேருக்கு விருந்து



மார்ச் 17.03.2009.-

அ.தி.மு.க.வில் உரிய மரியாதை இல்லை!. விரைவில் தி.மு.க.வில் இணைவேன் கருணாநிதியை சந்தித்த பின் நடிகர் ராதாரவி பேட்டி!.


இலங்கை தமிழர் நலனுக்காக அ.தி.மு.க. சார்பில் ரூ.2 கோடி நிதி செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைப்பு ஜெயலலிதா வழங்கினார்!.


பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி 24-ந் தேதி தொடங்குகிறது


"படம் வெற்றி அடைந்தால் சம்பளத்தை உயர்த்துகிற நடிகர்கள், தோல்வி அடைந்தால் குறைக்க வேண்டும்" சினிமா பட விழாவில், "கலைப்புலி" ஜி.சேகரன் பேச்சு



மார்ச் 16.03.2009.-

கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்த விபத்தில், தமிழச்சி தங்கபாண்டியன் உட்பட மூன்று பேர் படுகாயம்


ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் தர்காவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிரார்த்தனை


பாகிஸ்தான் அரசியல் குழப்பம் மேலும் தீவிரம்


"மூன்றாவது அணிக்கு நாங்கள் 48 மணி நேரம் கெடு விதித்ததாக வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை" - பகுஜன் சமாஜ் கட்சி


ஆபாச படம் எடுத்த டியூஷன் ஆசிரியர் கைது



மார்ச் 15.03.2009.-

ஐகோர்ட் உத்தரவுக்கு வக்கீல்கள் பதில் நடவடிக்கை : வக்காலத்துகளை வாபஸ் பெற முடிவு


பிரதமர் வேட்பாளர் மாயாவதியா இல்லையா மூன்றாவது அணி இன்று முக்கிய ஆலோசனை


கோப்பை வென்றது இந்தியா! : 5வது போட்டியில் நியூசி., ஆறுதல் வெற்றி



மார்ச் 14.03.2009.-

அப்பாவி தமிழர்கள் படுகொலை: இலங்கை அரசுக்கு ஐ.நா. கண்டனம்


"பிரதமர் வேட்பாளராக என்னை அறிவிக்க வேண்டும்" 3-வது அணியில் இணைய மாயாவதி 2 நாள் "கெடு".


பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கிணற்றில் வீசி படுகொலை



மார்ச் 13.03.2009.-

நயாகரா நீர்வீழ்ச்சியில் 180 அடி பள்ளத்தில் விழுந்தவர் உயிர் பிழைத்தார்


திரிசூலம் ஊராட்சி தலைவர் கொலை குவாரி அதிபர்களுக்கு தொடர்பு பிரபல ரவுடிக்கு வலை


நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மரணம்



மார்ச் 12.03.2009.-

ம.தி.மு.க.வில் இருந்து மு.கண்ணப்பன் விலகினார்


வக்கீல்களின் போராட்டம் நீடிப்பு ஐகோர்ட்டுக்கு அருகே இன்று மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்


கிளிநொச்சி அருகே பீரங்கி தளத்தை கைப்பற்றி அழித்த விடுதலைப்புலிகள்



மார்ச் 11.03.2009.-

பொதுமக்களின் நலன்கருதி தி.மு.க. வக்கீல்கள் இன்று முதல்
கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு


இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் விஜயகாந்த்


பொள்ளாச்சியில் படப்பிடிப்புக்கு வந்த நடிகர் அருண்விஜய்
கார் மீது லாரி மோதியது காயமின்றி தப்பினார்



மார்ச் 10.03.2009.-

இலங்கை தமிழர்களுக்காக அ.தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி


மும்பை தாக்குதல் வழக்கு விசாரணை 23-ந் தேதி தொடக்கம்
ஜெயிலுக்குள்ளேயே தனி கோர்ட்டு அமைக்கப்பட்டது


சர்வதேச குழந்தைகள் பட விழாவுக்கு
பாண்டியராஜனின் குறும் படம் தேர்வு



மார்ச் 9.03.2009.-

இலங்கை தமிழர்களின் உரிமை குரலை நாங்கள்
ஆதரிக்கிறோம் ஜெயலலிதா அறிக்கை


பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
சோனியாகாந்திக்கு கருணாநிதி கோரிக்கை


இந்தியா அபார வெற்றி!. 163 ரன் விளாசினார் சச்சின்



மார்ச் 8.03.2009.-

இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு
தோற்றுவிட்டது நாகர்கோவில் தேர்தல் பிரசார
கூட்டத்தில் அத்வானி குற்றச்சாட்டு


சினிமா படப்பிடிப்பில் விபத்து: நடிகர் சுந்தர்.சி
சென்ற ரேக்ளா வண்டி கவிழ்ந்தது


"ஆட்சியில் நீடிக்கப்போவதாக காங்கிரஸ் பகல் கனவு காண்கிறது"
இந்திய கம்யூனிஸ்டு பொது செயலாளர் பரதன் கடும் தாக்கு



மார்ச் 7.03.2009.-

இன்று பா.ஜ.க, தேர்தல் பிரசாரம் துவக்கம்


வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கடும் கண்டனம்


டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, சுந்தர்ராஜன் கைது


பெங்களூர் அருகே பயங்கர விமான விபத்து


தொழில் அதிபர் விஜய் மல்லையா ரூ.9 1/4 கோடிக்கு ஏலத்தில் எடுத்த
காந்தி பயன்படுத்திய பொருட்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகின்றன


தி.மு.க., கூட்டணிக்கு தமிழகத்தில் பெரும் தலைவலியை ஏற்படுத்தும் குறும்படம்




©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections