|
மல்லிகா ஷெராவத்துக்கு புது பட்டம்
![]()
![]() பாலிவுட் நாய்கி மல்லிகா ஷெராவத்துக்கு பாம்புப் பெண் என்ற புதிய பட்டம் கிடைத்துள்ளது. தசாவதாரம் பட விழாவுக்கு அரைகுறை ஆடை அணிந்து வந்து சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத், ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். ![]() அவர் நடித்து வெளியான நாஜின் என்ற படத்தில்
மல்லிகா ஷெராவத் ஒரு பாடல் காட்சியில் பாம்பு போல
வளைந்து நெளிந்து ஆடியிருக்கிறாராம். இதனால்
ஹாலிவுட்காரர்கள் மல்லிகா ஷெராவத்தை பாம்புப் பெண்
என்றே செல்லப்பெயர் வைத்து அழைக்கிறார்களாம்.
இதற்கிடையில் அடுத்து ஒரு ஹாலிவுட் பட வாய்ப்பும்
மல்லிகாவின் வீட்டு வாசலை தட்டியிருக்கிறதாம்.
குஷியில் இருக்கிறார் மல்லிகா ஷெராவத். |