"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

நிர்வாணமாக இருப்பவர்களுக்கான முதல் ஓட்டல்




ஜெர்மனி,ஏப்.3-

நிர்வாணமாக இருப்பவர்களுக்கான முதல் ஓட்டல் ஜெர்மனியில் திறக்கப்பட இருக்கிறது. இந்த ஓட்டலில் தங்கவேண்டுமானால் உடை உடுத்தி இருப்பவர்கள் அனைவரும் வரவேற்பு அறையிலேயே தங்கள் உடைகளை களைந்து விடவேண்டும். எப்போதும் நிர்வாணமாக தான் இருக்கவேண்டும். ஓட்டலில் தங்கி இருக்கும் போது எப்போதாவது உடை உடுத்தி இருந்ததை ஓட்டல் பணியாளர்கள் பார்த்துவிட்டால் உடனே அவர்களை ஓட்டலை காலி செய்து கொண்டு செல்லும்படி அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

பிளாக் பாரஸ்ட் என்ற பகுதியில் உள்ள புருடென்ஸ்டட் (மகிழ்ச்சி நகரம்) என்ற நகரத்தில் தொடங்கப்படும் இந்த ஓட்டலுக்கு ரோசன்கார்ட்டன் என்று பெயர். இந்த ஓட்டலில் பொதுவாக எல்லோரும் பயன்படுத்தக்கூடிய இடங்களில் யாரும் யாரோடும் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள தடை செய்யப்பட்டு உள்ளது.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections