"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

ஆலிவுட் நடிகை அனிஸ்டன்தான் செக்சியான நடிகை








அமெரிக்கா, மார்ச்.28-

ஆலிவுட் நடிகைகளில் `செக்சி'யான பெண் யார்? என்ற தேர்வை அமெரிக்காவின் ஆண்கள் பத்திரிகை ஒன்று நடத்தியது. இதில் 40 வயதான ஜெனீபர் அனிஸ்டன்தான் `செக்சி'யான பெண்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் ஆவார். இவர் `பார்மர் பிரண்ட்ஸ்', என்ற படத்தில் நடித்தவர்.

கிம் கர்தஷியன், மேக்னா பாக்ஸ் ஆகியோர் அவருக்கு பின்னால் வருகிறார்கள். இந்திய நடிகையம், ஆஸ்கார் விருது பெற்ற ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் நடித்தவருமான ப்ரீடா பின்டோ, இந்த பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections