"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் தர்காவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிரார்த்தனை




ஆஜ்மீர், மார்ச்.16-

ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் தர்காவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ் மான் பிரார்த்தனை செய்தார். சமீபத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ் மான் தனது வேண்டுதலை நிறைவேற்றும் பொ ருட்டு, ஆஜ்மீரில் உள்ள தர்காவுக்கு நேற்று முன் தினம் தனது குடும் பத்துடன் வந்தார். சதார் மற்றும் பூக்களை காணிக்கையாக அளித்து பிரார்த்தனை செய்தார். ஏராளமான ரசிகர்கள் அவரை வரவேற்றனர். பின், அவர் ரசிகர்களிடம் பேசுகையில், "தனிப் பட்ட முறையில் பிரார்த் தனை செய்ய தர்காவுக்கு வந்தேன். "ஜோதா அக்பர்' படத்தில் நான் இசையமைத்த, "க்வாஜா மேரேக்வாஜா' என்ற பாடல் பலரது வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை வரவழைத்துள்ளது' என்றார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections