கேரக்டருக்கு மாறும் முமைத்கான் "கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.
Yuganesan
7/16/2010
+91-9841523276
editor@kanavuthozhilsalai.co.in
கேரக்டருக்கு மாறும் முமைத்கான்
Mumaith-Khan-01.jpg
Mumaith-Khan-02.jpg
Mumaith-Khan-03.jpg
Mumaith-Khan-04.jpg
Mumaith-Khan-05.jpg
Mumaith-Khan-06.jpg
Mumaith-Khan-07.jpg
Mumaith-Khan-08.jpg
Mumaith-Khan-09.jpg
Mumaith-Khan-10.jpg
Mumaith-Khan-11.jpg
Mumaith-Khan-12.jpg
Mumaith-Khan-13.jpg
Mumaith-Khan-14.jpg
Mumaith-Khan-15.jpg
Mumaith-Khan-16.jpg
Mumaith-Khan-17.jpg
Mumaith-Khan-18.jpg
Mumaith-Khan-19.jpg
Mumaith-Khan-20.jpg
குத்தாட்டத்துக்கு மட்டுமே ஆடிவந்த முமைத்கான் தற்போது கேரக்டர் ரோல் பெற பிரயத்தனப் படுகிறார்.
அந்த பிரயக்தனத்துக்க பலனும் கிடைத்துவருகிறது. அண்மையில் வெளிவந்துள்ள பவுர்ணமி நாகம் படத்தில் நாயகியாக கேரக்டர் ரோலில் கலக்கியுள்ள முமைத் கவர்ச்சியிலும் குறைவைக்கவில்லை.
இதை முன்னுதராணமாகக் கொண்டு தன்னிடம் ஒரு பாட்டுக்கு ஆட கூப்பிடும் தயாரிப்பாளரிடம் "ஆடத் தயார் ஆனால் கூடவே கேரக்டர் ரோலும் தாருங்கள்" என்று கோரிக்கை வைக்கிறார்.
அந்தவகையில் தற்போது தியாகராஜனின் மம்மட்டியான் ரீமேக்கான கரகாட்டக்காரியில் கேரக்டர் ரோல் கிடைத்துள்ளது. அதே போல தெலுங்கு, இந்தி படங்களிலும் பாடலுக்கு ஆடுவதோடு கேரக்டர் ரோலும் செய்து வருகிறார் முமைத்கான்.
அப்படியே படிப்படியாக கேரக்டர் ரோலுக்கு மட்டுமே நடிக்கவும் திட்டமிட்டுள்ளாராம் முமைத்கான்.