"கனவு தொழிற்சாலை"- தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

கீர்த்தி சாவ்லாவின் கவர்ச்சிக் குளியல்












தனது சம்பளத்தை ஒரேயடியாகப் பதினொரு லட்சமாக உயர்த்திவிட்டார் கீர்த்தி சாவ்லா. சம்பளம் ஏற ஏறத் துணியைக் குறைக்க இவர் முன் வந்திருப்பது கோடம்பாக்கத்துப் பழைய கவர்ச்சிக் கன்னிகளைக் கதி கலங்க வைத்திருக்கிறதாம்.

லேட்டஸ்டாக இவர் ஒப்புக்கொண்ட 10-வெலிங்டன் ரோடு படத்திற்காக இவர் கேட்ட சம்பளம் பதினைந்தாம். ஆனால் எப்படியோ பேசி பதினொன்றாக ஆக்கியிருக்கிறார்கள்.

இதற்கு முன்பு அவர் அதிக பட்சமாக வாங்கிய சம்பளம் நான்கு லட்சம்தானாம். தெரிந்தே பதினொன்று வரை தர முன்வந்த தயாரிப்பாளர் தரப்பு, படத்தில் ஏகப்பட்ட குளியல் காட்சிகள் இருப்பதாக முன்பே சொல்லிவிட்டார்களாம். அதுக்கென்னா குளிச்சிட்டாப் போச்சு என்ற வரத்தைக் கொடுத்துவிட்ட கீர்த்தி, அந்த ஸ்டில்களை இப்பவே வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறாராம். காதலர் போட்ட கண்டிஷனா?.


Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan,
044-64541144
+91-9841523276
+91-9043023578
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections