"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.


ஷாயாலி வேதனை


















































































பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குடன் காதல் என்ற புரளியால், நிஜ காதலை இழந்துவிட்டேன் என்றார் ஷாயாலி பகத்.

"நியூட்டனின் மூன்றாம் விதி" படத்தில் நடித்தவர் இந்தி நடிகை ஷாயாலி பகத்.

அவர் கூறியதாவது:

சோயிப் மாலிக்குடன் காதல் என எழுதினார்கள். இப்போது அவரை பிரிந்துவிட்டதாக கூறுகிறார்கள். என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. நான் காதலிக்காத ஒருவரை எப்படி பிரிய முடியும்? சோயிப்பை ஒரு முறை சந்தித்தேன். அதன்பின் ஓரிரு முறை நாங்கள் காபி சாப்பிட சென்றோம்.

மற்றபடி எங்களுக்குள் காதல் கிடையாது. ஆனால் இதை வைத்து அவரை காதலிப்பதாக மீடியா புரளி கிளப்பியது. இதை படித்துவிட்டு எனது நிஜ காதலர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் எங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு, அவர் பிரிந்துவிட்டார். இந்த காயம் ஆறுவதற்குள் சோயிப்புடன் பிரிவு என எழுதுகிறார்கள். நடிகையாக இருப்பதால் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9043023578
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections