"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.


வஞ்சிக்கோட்டை வாலிபன்
















கந்தர்வா செலுலாயிட்ஸ் சார்பில் கிருத்திகா, வி.என்.பகவத் சிங் தயாரிக்கும் படம் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்‘.

ஷக்தி, ரோமோ, நாசர், லால், சத்யன், ஸ்ரீநாத் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, வி.கோபிநாத். இசை, சங்கர். இவர், உளுந்தூர்ப்பேட்டை சண்முகத்தின் மகன். பாடல்கள், வாலி. எடிட்டிங், கிருத்திகா.

இவர், தமிழ் சினிமாவில் முதல் பெண் எடிட்டர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.கே.ஜீவா இயக்குகிறார். ‘புதுமைப்பித்தன்‘, ‘லவ்லி’ படங்களை இயக்கிய இவர், விஜய்யின் ‘அழகிய தமிழ்மகன்’ படத்தின் கதாசிரியர்.

Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9043023578
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections