![]() விளம்பர படங்களில் கவனம் செலுத்துகிறார் பிரியங்கா சோப்ரா ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() இந்தியில் பேஷன், தோஸ்த்தானா, காமினி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இதனால் அம்மணியின் மார்க்கெட் தாறுமாறாக உயர்ந்துள்ளது. தற்போது அவருக்கு இருக்கும் புகழை வைத்து தங்களது நிறுவனங்களின் விளம்பர தூதுவராக்க பல முன்னனி நிறுவனங்கள் போட்டிப் போடுகின்றன. இதில் வெற்றி பெற்றது "லீவைஸ்' என்ற நிறுவனம்தான். இதற்காக ப்ரியங்காவுக்கு மிகப்பெரிய தொகையைக் கொடுத்துள்ளதாம் அந்த நிறுவனம். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்ற பழமொழியை நன்கு புரிந்து வைத்துள்ள அம்மணி அடுத்தடுத்து விளம்பர படங்களில் கவனம் செலுத்தவும் முடிவு செய்திருக்கிறாராம். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |