"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.


பூ சசிக்கு சிறந்த இயக்குனர் விருது
































அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது சசிக்கு கிடைத்துள்ளது.

மோசர்பேர் நிறுவனம் தயாரித்த படம் "பூ". ஸ்ரீகாந்த், பார்வதி நடித்திருந்தனர். சசி இயக்கியிருந்தார்.

இந்தப் படத்துக்கு பாராட்டுகள் கிடைத்தது. இப்படம் அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

இதில், சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்படத்தை இயக்கிய சசி சிறந்த இயக்குனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவ்விழாவில் சசி கலந்துகொள்ளாததால் பரிசு தொகையும் விருதும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9043023578
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections