![]() 36வது பிறந்த நாள் கொண்டாடினார் ஐஸ்வர்யா ராய் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மும்பையில் தனது 36வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கான விருந்தில் அவரது குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர். "ஐஸ்வர்யாராய்க்கு அன்பும், மகிழ்ச்சியும், நீடித்த நல்வாழ்வும் அமைய வேண்டும்" என்று அவரது மாமனாரும், நடிகருமான அமிதாப்பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறந்தநாள் கெண்டாட்டம் குறித்து ஐஸ்வர்யா ராய் அளித்துள்ள பேட்டியில், பிறந்த நாள் வரும்... போகும். ஆனால் எல்லா நாட்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும், என்று கூறியிருக்கிறார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |