"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.


அய்யனார்


ஹீரோ எடுக்கும் முடிவும் அவருக்கு எதிராக அமைவதும், பிறகு பிரச்சினையிலிருந்து எப்படி வெளியே வருகிறார் என்பதும்தான் "அய்யனார்" படத்தின் ஒருவரிக் கதை.





















ஸ்ரீராஜலட்சுமி பிலிம்ஸ் மூலம் தேனப்பன் தயாரிக்கும் படம் ‘அய்யனார்’. இதில் ‘மிருகம்’ ஆதி ஹீரோ. அவரது ஜோடியாக ‘வால்மீகி’ மீராநந்தன் நடிக்கிறார். காமெடி வேடத்தில் சந்தானம், சூரி நடிக்கின்றனர்.





















இது குறித்து தேனப்பன் கூறும்போது, "நான் தயாரித்த ‘கனா கண்டேன்’ படத்தில் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த், ‘வல்லவன்’ படத்தில் சிம்பு டைரக்டர்களாக அறிமுகமானார்கள்.

இப்போது பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர் ராஜமித்ரன், ‘அய்யனார்’ படத்தை எழுதி இயக்குகிறார். அடுத்த வாரம் சென்னையில் ஷ¨ட்டிங் தொடங்கி, மதுரையில் முடிக்கிறோம்" என்றார்.

சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ‘பாய்ஸ்’ தமன் இசையமைக்கிறார்.

Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9043023578
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections