![]() இலண்டனில் இசை ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ஷாம் ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் ‘அகம் புறம்‘ படத்தின் பாடல்களை மெருகேற்றுவதற்காக லண்டன் சென்றுள்ளார் இசை அமைப்பாளர் சுந்தர்.சி.பாபு. படத்தில் மொத்தம் 5 பாடல்கள். பாடல் பதிவு சென்னையில் முடிந்தாலும் ‘பைனல் டிராக்‘ லண்டனில் செய்தால்தான் சிறப்பாக இருக்குமாம். சென்னை திரும்பியதும் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்து ஏற்பாடு செய்து வருகிறார் இயக்குனர் திருமலை. ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |