![]() பாலிவுட்டில் பரபரப்பு ரங் ரகஸியா படத்தில் டாப் லெஸ் காட்சி ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ஓவியர் ரவி வர்மாவின் வாழ்க்கை வரலாறு ரங் ரகஸியா என்ற பெயரில் படமாகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை நந்தனா சென் நடிக்கிறார். படத்தில் நந்தனா சென் டாப் லெஸ் காட்சியொன்றில் தோன்றுகிறார் என்பதுதான் பாலிவுட்டில் லேட்டஸ்ட் டாக். ஆனால் இதனை இயக்குனர் மறுத்திருக்கிறார். கிளாமராக தோன்றுகிறார். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ஆனால் டாப் லெஸ் காட்சிகள் எல்லாம் கிடையாது என்று அவர் கூறியிருக்கிறார். நந்தனா சென்னிடம் கேட்டபோது, படத்துக்கு தேவையென்றால் நடித்து தானே ஆக வேண்டும். இதுவரை அப்படியொரு காட்சி எடுக்கப்படவில்லைல, என்றார். மொத்தத்தில் ரங் ரகஸியா படத்தில் டாப்லெஸ் சீன் உண்டா, இல்லையா? என்பதுதான் பாலிவுட்டின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |