![]() முத்திரை ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() மறைந்த இயக்குனர் ஜீவாவின் மனைவி அனீஸ் மும்பை இயக்குனரான விக்ரம் பட்டோடு இணைந்து தயாரிக்கும் படம் முத்திரை. ஜீவாவிடம் 12பி படத்தில் உதவியாளராக இருந்த ஸ்ரீநாத் தான் படத்தின் இயக்குனர். டேனியல் பாலாஜி, நிதின் சத்யா, லஷ்மிராய், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கணவரின் மறைவிற்கு பிறகு அவரை போலவே திரைப்படத் துறைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அனீஸ் எழுத்து, ஆக்கம் என படத்தில் முக்கிய பங்காற்றி வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து மற்றொரு படத்தை தானே இயக்கி இருக்கிறாராம் அனீஸ். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் படமாக அது இருக்குமாம். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |