"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

ராஜாதி ராஜா


















சக்தி சிதம்பரம் தயாரித்து இயக்கும் ராஜாதி ராஜா திரைப்படம் 15-ந் தேதி திரைக்கு வருகிறது. நாயகன் ராகவா லாரன்சுக்கு இந்தப் படத்தில் நிகிதா, கிரண், மீனாட்சி, காம்னா, மும்தாஜ் என 5 ஜோடிகள். இவர்களை தவிர கருணாஸ், பறவை முனியம்மா, யுகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

மும்தாஜ் இந்த படத்தில் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். முதல் பாதி விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை கொண்டதாகவும், இரண்டாவது பாதி அதிரடி திருப்பத்தை கொண்ட ஆக்ஷன் படமாகவும்இருக்கும் என்கிறார் இயக்குனர் சக்தி சிதம்பரம்.

முதல் முறையாக கருணாஸ் இந்த படத்திற்காக இசையமைத்துள்ளார். பணமா, பாசமா படத்தில் வரும் எலந்தபழம் பாடலை அழகாக ரீமிக்ஸ் செய்துள்ளார். கருணாசின் இசை இந்தப் படத்தில் பேசும்படி இருக்குமாம்.




©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections