![]() தோரணை ![]() ![]() ![]() விஷால், ஸ்ரேயா ஜோடியாக நடிக்கும் தோரணை படம் திரைக்கு வர தயாராகி விட்டது. ஜி.கே.பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பான இந்தபடத்தை அறிமுக இயக்குனர் ஐயப்பன் இயக்கி உள்ளார். 21-ந் தேதி திரைக்கு வரும்இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சீமான், பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், பறவை முனியம்மா ஆகியோர் நடித்துள்ளனர். இசை மணிசர்மா.
இந்த படம் காதல் கலந்த ஆக்ஷன் படமாக இருக்கும். காமெடியிலும் விஷால் கலக்கி இருக்கிறாராம். சத்யம் படத்தின் ஏமாற்றத்திற்கு பிறகு விஷால் இந்தபடத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கிலும் பிஸ்தா எனும் பெயரில்இந்த படம் ரிலீஸ் ஆகிறது. |