![]() அப்செட் ஆன நடிகை ஒருநாள் இரவுமுழுக்க... ![]() தான் இயக்குற படமா இருந்தாலும் நடிக்கிற படமா இருந்தாலும் ஹீரோயுனுடன் தன்னையும் சேர்த்து கிசுகிசு கிரியேட் பண்றதுதான் ஆதவன் பெயருக்கு மறுபெயர் கொண்ட இயக்குனரின் பழக்கம்.தெலுங்குல இவரு இயக்கிய டைகர் படத்து பப்ளிசிட்டிக்காக , நாயகியுடன் தன்பெயரை சேர்த்து கைவலிக்க வலிக்க SMS அனுப்பினாராம்.ஆனா சும்மா புளுகாதீங்கன்னு டைரக்டருக்கு ரிப்ளே மெசேஜ் குவிய அப்செட்டாகிவிட்டாராம். நியூட்டனின் விதிகளில் இதுவும் ஒன்றா? அசிஸ்டெண்ட் பிரச்சனையால் அப்செட் ஆன நடிகை ஒருநாள் இரவுமுழுக்க மும்பை ஹோட்டல் ஒன்றில் ரூப்கார்டனில் உட்கார்ந்து தண்ணியும் புகையுமா புலம்பிக்கொண்டிருந்தாராம். விடிய விடிய மகளை காணாம தவித்துபோன தந்தைக்குலத்திற்க்கு விடிந்தபிறகே விஷயம் தெரிய,மகளை வீட்டிற்க்கு அழைத்துவந்து தெளியவைத்தாராம். ஹீரோவான ஸ்டண்ட் மாஸ்டருக்கும் , முண்டாசு கவிஞனின் பெயர்கொண்ட நடிகைக்கும், படத்துல சேர்ந்து நடித்ததிலிருந்து தொடர்ச்சியான கனெக்ஷன் இருந்ததாம்.விஷயம் தெரிந்த மாஸ்டரின் மனைவி நடிகைக்கு போனை போட்டு சிரிச்சி சிரிச்சி என் வூட்டுக்காரர்கிட்ட காச கறக்கிறியான்னு சத்தம்போட நடிகை இப்போ மாஸ்டர் சகவாசத்தை ‘கட் பண்ணிட்டாராம். ஆனந்தம் இயக்குனர் இப்போ ஆனந்தமா இல்லையாம்.சொந்த கம்பெனி ஆரம்பிச்சு பட்டசு வெடிக்கும் விழா படத்தை எடுத்து கையை சுட்டுக்கொண்டார் , இப்போ கனாகாணும் காலங்கள் டைட்டிலில் எடுத்த படத்திலும் பலத்த அடிவாங்கிவிட்டாராம்.இதனால 2சி கடன்ல மாட்டிக்கிட்டு முழி பிதுங்கி நிற்கிறாராம். வானத்தை தாண்டி வரப்போற விரல்நடிகரின் படத்துக்கு இசைப்புயல்தான் இசை. இசைப்புயல் ஆஸ்கார் விருதுகளை அள்ளிய பிறகு, ஆடியோவை சீக்கிரம் வெளியிட்டு அந்த ரைட்ஸ் மூலம் பெருந் தொகையை சம்பாதிக்க ஆசைப்படுகின்றனராம்.ஆனால் புயலோ அமைதிகாத்து வருகிறதாம். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |