![]() கவர்ச்சிக்கு தயார் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக நடித்து வரும் ஷீலா அதிரடி அறிவிப்போடு கோலிவுட்டை முற்றுகையிட்டுள்ளார். குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்ற அறிவிப்போடு நடிக்க வந்த ஷீலா, சீனாதானா, கண்ணா, போன்ற ஒரு சில படங்களில் நடித்து போதிய வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் கரை ஒதுங்கினார். அங்கும் தங்கை வேடங்களிலேயே நடித்து வந்த அவர், தற்போது தனது முடிவை மாற்றி கொண்டு தமிழுக்கு வந்துள்ளார். முன்னணி நடிகைகளே கவர்ச்சியில் கலக்கும் போது, நாம் மட்டும் எதற்காக கவர்ச்சி காட்டாமல் இருக்க வேண்டும் என்ற முடிவெடுத்துள்ள ஷீலா, தனது கவர்ச்சி புகைப்படங்களை கோடம்பாக்கத்தின் அத்தனை ஸ்டுடியோக்களிலும் இறைத்துள்ளாராம். ![]() ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |