"ஸ்லம்டாக் மில்லியனர்"க்கு குரல் தரும் சிம்பு! நானும் கோடீஸ்வரன் என்ற பெயரில் தமிழில் வெளிவரவிருக்கும் "ஸ்லம்டாக் மில்லியனர்" திரைப்படத்தில் நாயகன் தேவ் படேலுக்கு நம்ம சிம்பு குரல் கொடுக்கிறார். ஸ்லம்டாக் மில்லியனர் தமிழ் டப்பிங் பணி நடந்து வருகிறது. இந்தத் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்க்கும்வண்ணம் நமது திரையுலக முக்கிய பிரபலங்கள் தமிழில் குரல் கொடுக்கின்றனர். ஸ்லம்டாக் மில்லியனர் நாயகன் தேவ் படேலுக்கு சிம்பு குரல் கொடுக்கிறார்.இர்பான் கானுக்கு ராதாரவியும், குவிஸ் மாஸ்டர் அனில் கபூருக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியமும் குரல் கொடுக்கிறார்கள். ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |