"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

ஆபாசம் இல்லாத அழகான கிளாமர் வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன்'' - சினேகா!


"எனக்கு நம்பர்-ஒன், நம்பர்-டூ என்று எண்களில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. உடையை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து கவர்ச்சியைக் காட்டுபவர்கள்தான் "நம்பர்-ஒன்' என்று சொல்கிறார்கள். நான் அப்படி நடிக்க விரும்பவில்லை. குடும்பப் பாங்கான வேடங்களில், ஆபாசம் இல்லாத அழகான கிளாமர் வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன்'' - சினேகா!









©2008

All Rights Reserved

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections