"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

கவர்ச்சி ஆயுதத்தைக் கையில் எடுக்த அகத்தியனின் மகள் விஜயலட்சுமி


சென்னை 600 028 படத்தில் நடிகையாக அறிமுகமான இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி, அடுத்து நடித்த சரோஜா படத்திலும் கவர்ச்சி ஆயுதத்தைக் கையில் எடுக்காமல்தான் இருந்தார். கவர்ச்சியாய் நடித்தால் தன் அப்பாவுக்கு கெட்ட பெயர் என்று நினைத்ததே காரணம். இப்போது அப்பாவின் இமேஜைவிட தன் கேரியர்தான் முக்கியம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் விஜயலட்சுமி. விளைவு.. தற்போது அவர் நடித்து வரும் அதே நேரம் அதே இடம் படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருப்பதோடு லிப் டூ லிப் முத்தக்காட்சியிலும் நடித்திருக்கிறாராம்.





©2008

All Rights Reserved

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections