உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜயண்ட் மூவிஸ் தயாரிக்கும் "ஆதவன்" குருவி திரைப்பபடத்திற்கு அடுத்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜயண்ட் மூவிஸ் தயாரிக்கும் திரைப்படம் ஆதவன். சூர்யா கதாநாயகனாக நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். கதாநாயகி நயன்தாரா. வடிவேலு உள்பட பலர் நடிக்கின்றனர்.கதை ரமேஷ்கண்ணா, ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ரா.கணேஷ், இணைதயாரிப்பு செண்பக மூர்த்தி, ஆர்ஜூன் துரை. இத்திரைப்படத்தின் துவக்கவிழா சனிக்கிழமை நடைபெற்றது.ஆதவன் திரைப்படப் பாடல் கம்போசிங்கிற்காக, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜூம் பூஜை நடைபெற்ற அந்த இரவே சுவிட்சர்லாந்து புறப்பட்டனர். ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |