"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

காதல் + தேசப்பற்றை ஊட்டுகிற சம்பவம் "அடடா என்ன அழகு"


ஆகாஷ் ஜெய் கதாநாயகனாக நடிக்கும் "அடடா என்ன அழகு" படத்தில் நிக்கோல் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் கருணாஸ், சரத்பாபு, ஆஷிஸ் வித்யார்த்தி, ஐஸ்வர்யா, ரேகா, பாபு ஆண்டனி, ஆர்த்தி, சிட்டி பாபு, சத்யபிரகாஷ், மனோகர், பிதாமகன் மகாதேவன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்."தமிழ்த் திரைப்படங்களில் குடும்பம், கல்லூரி, வன்முறை என பல்வேறு பின்னணிகளில் காதல் கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. முதன் முதலாக அடடா என்ன அழகு படத்தில் தேசப்பற்றை கலந்து ஒரு காதலைச் சொல்லி இருக்கிறோம். இப்படத்தில் சுவாரஸ்யமான ஒரு காதல் இருந்தாலும், அதற்கு இணையாக தேசப்பற்றை ஊட்டுகிற சம்பவங்களும் இருக்கின்றன. சமீபத்தில் மும்பை குண்டு வெடி்பபு உட்பட பல காலகட்டங்களில் நம் தேசத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவுகூறும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன" என்கிறார் இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன்.













பட ஸ்டிலை பார்த்தா அப்படி தெரியலையே?



©2008

All Rights Reserved

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections