தமிழ் படத்தில் நடிக்க ரூ.10 கோடி கேட்ட ஜெசிகா ஆல்பா தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஹாலிவுட் நடிகை ஒருவர் ரூ.10 கோடி சம்பளம் கேட்டுள்ளார். வெங்கட்பிரபு இயக்கும் கோவா படத்திற்கு 3 கதாநாயகிகள். இதில் ஒருவர் சினேகா. மற்ற இருவரில் ஒருவராக நடிக்க ஹாலிவுட் நடிகை ஜெசிகா ஆல்பாவிடம் பேசி பார்த்தார்களாம். அம்மணி ஹாலிவுட்டில் ரூ.15 கோடி சம்பளம் வாங்குவதால், கோலிவுட்டிற்கு ரூ.10 கோடி சம்பளம் பேசியிருக்கிறார். விழுந்தடித்து வந்து விட்டது வெங்கட்பிரபு டீம். எனனே இன்ம் இரண்டு நாயகியர் தேர்வு நடந்து வருகிறது யுவர் சங்கர் ராஜா இயக்கத்தில் ஜெய், வைபவ், சிவா ஆகிய கதாநாயகர்களுடன் காமெடி நடிகர் பிரேம்ஜியும் நடிக்கிறார். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() 7 ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |