பாடகர் க்ரிஷு, நடிகை சங்கீதா - திருமணம் பாடகர் க்ரிஷுக்கும்,"உயிர்" "தனம்" படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை சங்கீதாவுக்கும் இடையே சில மாதங்களாக காதல் இருந்து வந்தது. இவர்களின் காதலை க்ரிஷின் பெற்றோர்கள் எதிர்த்தனர். எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவுசெய்தனர். அதன் படி இன்று (01-02-2009) திருவண்ணாமலை அண்ணாமலையார் சந்நிதானத்தில் காலை 8.00 மணியளவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்து முறைப்படி அய்யர் தாலி எடுத்து தர மணமகன் க்ரிஷ் மனமகள் சங்கீதா கழுத்தில் தாலி கட்டினார். ![]() ![]() ![]() ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |