"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

டைரக்டர் "கவுதம் மேனன்" + "சிம்பு" புதிய கூட்டணி உதயம்


"வாரணம் ஆயிரம்" படத்துக்கு பிறகு டைரக்டர் கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார்.

சிம்பு நடிக்கும் "போடா போடி" படத்தின் படப்பிடிப்பு டொரன்டோவில் நடப்பதாக இருந்தது. தற்போது அங்கு மைனஸ் டிகிரி குளிர் நிலவுவதால் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் உள்ளது என அப்பட வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்குள் கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் சிம்பு. காதல் கதையான இது முழுக்க கவுதம் மேனன் பாணியிலான படமாக உருவாக உள்ளது.



















©2008

All Rights Reserved

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections