நடிகை நமீதா Vs நடிகர் சிம்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனிஇடம் பிடித்திருக்கும் நடிகை நமீதா, தற்போது ஜெகன் மோகினி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் ஜெகதலப்பிரதாபன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை எடிட்டர் ஆண்டனி இயக்குகிறார். படத்தின் ஹீரோ ஜெயராம். யூகிசேதுவும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இன்னொரு ஹைலைட் நடிகர் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிக்கவிருப்பதுதான். தனது நண்பன் ஆண்டனி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜெகதலப்பிரதாபனில் கெஸ்ட் ரோலில் நடிக்க சிம்பு ஒப்புக் கொண்டிருக்கிறாராம். ![]() ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |