"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

மகனே என் மருகமனே படத்தில் விஐபி


ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க் வழங்க, முத்துலட்சுமி மூவிஸ் தயாரிப்பில் டி.பி.கஜேந்திரன் இயக்கும் படம் மகனே என் மருமகனே. இந்த படத்தின் க்ளைமாக்ஸில் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது போன்ற காட்சி இடம்பெறுகிறது. சமூகத்துக்கு மிகவும் தேவையான இந்த கருத்தை அரசியல் அல்லது, சினிமாத்துறையை சேர்ந்த ஒரு விஐபி சொன்னால் பவர்புல்லாக இருக்கும் என்று திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் டி.பி.கஜேந்திரன். அதற்காக சில விஐபிக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இன்னும் சில தினங்களில் அந்த விஐபி யார் என்பதை அறிவிப்பதாக சொல்கிறார் டி.பி.கஜேந்திரன்.












©2008

All Rights Reserved

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections