"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

காதலில் விழுந்தேன் சுனேனா ரொம்ப பிசி


காதலில் விழுந்தேன் சுனேனா ரொம்ப பிசி. காதலில் விழுந்தேன் வெற்றி அவரை எங்கேயோ நிமிர்த்தி நிறுத்தி விட்டது. முதல் நாயகன் நகுலனோடு மாசிலாமணி திரைப்படத்தில் மீண்டும் ஜோடி சேரும் சுனேனா, இயக்குநர் சரணின் உதவியாளர் வெங்கட் இயக்கும் கதிர்வேல் திரைப்படத்தில் அஜ்மல் ஜோடியாக நடிக்கிறார். சோழா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் யாதுமாகி- யிலும் நடிக்கிறார். தமிழ் மட்டுமல்லாது அக்கட தேசத்திலும் சுனேனா கொடி நாட்டத் துவங்கியிருக்கிறார்.












©2008

All Rights Reserved

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections