"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

மலையூர் மம்மட்டியான் திரைப்படம் ரீமேக்


அப்பா தியாகராஜன் நடித்து பெரும் வெற்றிபெற்ற மலையூர் மம்மட்டியான் திரைப்படத்தின் ரீமேக்கான மம்மட்டியான் திரைப்படத்திற்காகக் கடுமையாகப் பணியாற்றி வருகிறார் பிரசாந்த். மம்மட்டியான் படப்பாடல் காட்சிகள் இருண்ட தேசமான ஆப்பரிக்காவில் பளிச் என எடுக்கப்பட உள்ளன. கதை, திரைக்கதை, வசனம், இயக்குநர் பொறுப்புகளை தியாகராஜன் ஏற்றிருக்கிறார். பிரசாந்துக்கு ஜோடியாக, மீரா ஜாஸ்மின் மணம் பரப்ப வருகிறார். உடன் பிரகாஷ்ராஜ், வடிவேலு, கலாபவன்மணி ஆகியோர் நடிக்கின்றனர். மம்மட்டியான் பிரசாந்த் கேரியரை தூக்கிவிடுகிறதா பார்ப்போம்.






©2008

All Rights Reserved

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections