விஜய் படத்தில் நடிக்க அசினுக்கு ரூ.2 கோடி ![]() ![]() விஜய் நடிக்கும் 'வேட்டைக்காரன்' படத்தில் நடிக்க அசினுக்கு ரூ. 2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏவிஎம் பாலசுப்பிரமணியன் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் 'வேட்டைக்காரன். விஜய்யுடன் 'சிவகாசி', 'போக்கிரி' படங்களில் அசின் நடித்தார். இப்படங்கள் ஹிட்டாயின. இதனால் மீண்டும¢ தனது ஜோடியாக அசின் நடிக்க வேண்டும் என விஜய் விருப்பம் தெரிவித்தாராம். இதையடுத்து 'வேட்டைக்காரன்' படத்தில் நடிக்க அசினிடம் பேசப்பட்டது. இந்தியில் பிசியாக இருப்பதால் இப்படத்துக்காக அசினுக்கு ரூ. 2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ![]() ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |