"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

ஆண் வேடத்தில் அசத்துவேன்-பூமிகா




பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள பூமிகாவின் நடிப்பில் தெலுங்கில் வெளி வந்த `மல்லிப்பூ' என்ற படம் தமிழில் `மல்லிகை' என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.கதாநாயகியாக பூமிகாவே நடிக்கிறார். முரளிகிருஷ்ணன் கதாநாயகனான நடிக்கும் இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக பர்ஸானா நடிக்கிறார். இந்த படம் குறித்து பூமிகா கூறுகையில் `இந்த படத்தில் பெரும் பாலான காட்சிகளில் ஆண் வேடத்தில் வருவேன். இந்த காட்சிகள் காமெடியில் கலக்கும். காதலும், காமெடியும் கலந்த படமாக இப்படம் இருக்கும்' என்றார். படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குபவர் வி.சமுத்திரம். இளையராஜா இசையமைக்கிறார். அனுராதா, அபிநயஸ்ரீ, கோவை சரளா மற்றும் பலர் நடிக்கின்றனர்.








©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections