"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

‘இடம் வலம்’


ஸ்ரீகாந்த் - பிருதிவிராஜ் இணைந்து காவல் துறை அதிகாரிகளாக கலக்கவிருக்கும் ‘இடம் வலம்’ திரைப்படத்தில் கமலினி முகர்ஜி, கொக்கி சஞ்சனா என்கிற பூஜா காந்தி என இரண்டு நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். சரி யாருக்கு யார் ஜோடி என்று ஆர்வத்துடன் கேட்டால், தற்போதைக்கு அது சஸ்பென் என்கிறாராம் இயக்குநர் மோகன்.






©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections